பிரிவு என்னும் தொற்றுப்பிணி
பதைப்பவர் மனங்களையே தாக்கிடுமே
பண்பட்ட உள்ளங்களை நெருங்கையிலே
பரவ முடியாமல் தோற்றிடுமே!
பதைப்பவர் மனங்களையே தாக்கிடுமே
பண்பட்ட உள்ளங்களை நெருங்கையிலே
பரவ முடியாமல் தோற்றிடுமே!
பிரிவு என்னும் தோற்றமது பிறர்
பார்வைக்கு பெரிதாய் தெரிவதுவே
பாசம் நிறைந்த மனங்களுக்களுக்கு
பிரிவு என்பது வெறும் கானல் நீரே!
பார்வைக்கு பெரிதாய் தெரிவதுவே
பாசம் நிறைந்த மனங்களுக்களுக்கு
பிரிவு என்பது வெறும் கானல் நீரே!
பிரிவு என்னும் படிநிலையை
பற்றிக்கொண்ட மனிதருக்கும்
பயன்படாது என்று உணர்த்திடவே
பாடம் எடுத்திடும் தனிமை நிலையே!
பற்றிக்கொண்ட மனிதருக்கும்
பயன்படாது என்று உணர்த்திடவே
பாடம் எடுத்திடும் தனிமை நிலையே!
பிரிவு என்னும் சூழ்நிலையை
பெரிதாய் எண்ண ஒன்றுமில்லை
பெரிதாய் எண்ண ஒன்றுமில்லை
பொறுத்துக் காலம் கடத்திவிட்டால்
பிளவும் மறைந்துச் சென்றிடுமே
பெருமை வந்து நம்மில் சேர்ந்திடுமே!
பிளவும் மறைந்துச் சென்றிடுமே
பெருமை வந்து நம்மில் சேர்ந்திடுமே!

Super Da ram...semma
ReplyDeleteTnx..Who s dis
Delete